உலக கோப்பை கால்பந்து; 2வது சுற்றில் இன்றைய ஆட்டங்கள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரான்ஸ்-போலந்து அணிகள் மற்றும் இங்கிலாந்து- செனகல் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள்…

View More உலக கோப்பை கால்பந்து; 2வது சுற்றில் இன்றைய ஆட்டங்கள்