இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம்..!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய நிலவுக்கு அனுப்பப்படவிருக்கும் சந்திரயான் -3 விண்கலத்துக்கான கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கிய நிலையில், திட்டமிட்டபடி இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…

View More இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம்..!