மழையால் வீழ்ச்சியடைந்த மல்லிகைப்பூவின் விலை! சென்ற வார விலை கிலோ ரூ.1600; இந்த வார விலை கிலோ ரூ.600

மழையின் காரணமாக பூக்களின் விலை அடிமட்டத்திற்கு சென்றுள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். மல்லி கடந்த வாரம் ஒரு கிலோ 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 1000 ரூபாய் குறைந்து 600 ரூபாயாக…

View More மழையால் வீழ்ச்சியடைந்த மல்லிகைப்பூவின் விலை! சென்ற வார விலை கிலோ ரூ.1600; இந்த வார விலை கிலோ ரூ.600