24 ஆண்டுகளுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் ஓடுதளம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தோணுகால் மொட்டைமலை அடிவாரத்தில் உள்ள  மிக பழமையான விமான நிலையத்தை விமான பயிற்சி நிலையமாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள செய்தி அப்பகுதி மக்களை மகிழ்சியில் ஆழ்த்தியது. கோவையை தலைமையிடமாக கொண்ட இலக்குமி ஆலையின் கிளை 1941ம் ஆண்டு கோவில்பட்டியில் உருவாக்கப்பட்டது. அப்போது அதன் உரிமையாளர்கள்…

View More 24 ஆண்டுகளுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் ஓடுதளம்