கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்! டெண்டர் கோரியது டிட்கோ நிறுவனம்!

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பதற்காக, ஆப்ரேட்டரை தேர்வு செய்ய டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.  மத்திய அரசு, நாடு முழுதும் விமான சேவைகளை விரிவாக்கம் செய்ய, ‘உதான் திட்டத்தை செயல்படுத்தி…

View More கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்! டெண்டர் கோரியது டிட்கோ நிறுவனம்!