பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. மீன் பிடித்தோர் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான ஜிலேபி,கெண்டை,அயிரை, கட்லா,விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்தன புதுக்கோட்டை, பொன்னமராவதியில்…
View More மழை வேண்டியும், ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும் மீன்பிடித்திருவிழா – நாட்டுவகை மீன்களை அள்ளி சென்ற மக்கள்!