சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்ற 600 பணியாளர்கள், 350 வாகனங்கள்!

தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பாக அகற்றுவதற்காக 600 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 350 வாகனங்களை மாநகராட்சி களமிறக்கியுள்ளது.

View More சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்ற 600 பணியாளர்கள், 350 வாகனங்கள்!