காரைக்குடியில் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் தீயில் கருகி நாசமானது. சிவகங்கை, காரைக்குடி கழனிவாசல் பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில்,…
View More பேக்கரியில் தீ விபத்து – பல லட்ச ரூபாய் உணவு பொருட்கள் தீயில் கருகி நாசம்!