மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு நிதி மோசடி செய்ததாக விசாரணை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து…
View More ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள் மீது மோசடி புகார்! வெளியான அதிர்ச்சித் தகவல்!