என் வாழ்வில் இந்த 34 நாட்களை மறக்க முடியாது..! நெகிழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
‘லால் சலாம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “படப்பிடிப்பு நடந்த 34 நாட்களும் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் என குறிபிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு...