“போலி வெளிநாட்டு ஏஜென்சிகள் மீது குண்டர் சட்டம் பாயும்” -செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை!
பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 19 பேர் இரண்டு ஆண்டு...