பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் கைது!

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவர் லெப்டினட் ஜெனரல் பயாஸ் ஹமீதை கைது செய்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. குடியிருப்பு திட்டம் ஊழல் தொடர்பாக அவருக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும்…

View More பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் கைது!