தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகார தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ( AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை தேர்வறைகளில் பொருத்த யுபிஎஸ்சி தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் நீட், நெட்…
View More முறைகேடு புகார் எதிரொலி : தேர்வறைகளில் AI கேமராக்கள் பொருத்த யுபிஎஸ்சி முடிவு!