சர்க்கரை மற்றும் எத்தனால் இரண்டிற்கும் உள்நாட்டு விலையை உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்திய சர்க்கரை மற்றும் உயிர் ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…
View More “சர்க்கரை, எத்தனால் விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!” – அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!