ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிய நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது .…
View More திம்பம் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!