இங்கிலாந்து லியோ படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து…
View More ரிலீசுக்கு முன்பே டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்த லியோ!