புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகின் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுப்பு!

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்கி வருவதாகவும், சர்வதேச அளவில் இந்தியா முக்கிய எரிசக்தி சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

View More புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகின் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுப்பு!