ஆந்திராவில் மர்மநோய்; ரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல்!
ஆந்திர பிரதேசத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் அதிகம் காணப்படுவதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் எலூரு பகுதி மக்கள் திடீரென மர்ம நோயால்...