இந்தியாவில் யானை வழித்தடங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் இரு வாழ்விடப் பகுதிகளை இணைக்கும் யானை வழித்தடங்கள், அவை புலம்பெயா்வதற்கான உகந்தச் சூழலை தருகின்றன. புலம்பெயா்வு தடைபடுவதால் யானைகள் தனிமைப்படுத்தப்படுவதோடு,…
View More இந்தியாவில் யானை வழித்தடங்கள் அதிகரிப்பு – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை..!