குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரைமணி நேரமாக அலறவிட்ட குட்டி யானையால் மலைப்பாதையில் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் உள்ள வனப்பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.…
View More குன்னூரில் அரைமணி நேரமாக அலறவிட்ட குட்டி யானை – மலைப்பாதையில் பரபரப்பு!