இருசக்கர வாகனத்தில் செல்ல முயற்சிக்கும் பாகனை தடுத்த யானை… வைரல் வீடியோ!

யானைக்கும் பாகனுக்கும் இடையே உள்ள பிணைப்பை விளக்கும் வீடியோ இணையத்தில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. இந்திய ரயில்வே கணக்குகள் சேவை (IRAS) அதிகாரி ஆனந்த் ரூபனகுடி என்பவர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை…

View More இருசக்கர வாகனத்தில் செல்ல முயற்சிக்கும் பாகனை தடுத்த யானை… வைரல் வீடியோ!