நாட்டின் மிக வயதான “பிஜுலி பிரசாத்” யானை உயிரிழப்பு…

நாட்டிலேயே மிகவும் அதிக வயதுடைய ஆசிய வளர்ப்பு யானை பிஜுலி பிரசாத், 89-வது வயதில் அசாம் மாநிலத்தில் உயிரிழந்தது. சோனித்பூர் மாவட்டத்தில் தி வில்லியம்சன் மாகோர் குழுமத்துக்குச் சொந்தமான பெஹாலி தேயிலைத் தோட்டத்தில் காலை…

View More நாட்டின் மிக வயதான “பிஜுலி பிரசாத்” யானை உயிரிழப்பு…