’கல்வி தொலைக்காட்சியை பாருங்க’: தண்டோரா வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமை ஆசிரியர்

கல்வி தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி தலைமை ஆசிரியர் தண்டோரா வாசிக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் துறையூரில் நிகழ்ந்துள்ளது. ஊரடங்கால் 2 ஆண்டுகளாகவே பள்ளிச் செல்ல முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவ, கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடங்களை ஒளிபரப்பி…

View More ’கல்வி தொலைக்காட்சியை பாருங்க’: தண்டோரா வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமை ஆசிரியர்