அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வாதங்கள் நிறைவு – செப்.20 ம் தேதி தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வாதங்கள் நிறைவடைந்த  நிலையில் வரும் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.  சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வாதங்கள் நிறைவு – செப்.20 ம் தேதி தீர்ப்பு!