பிரியாணியில் பீடித்துண்டு: அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள்! 

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு  வழங்கப்பட்ட பிரியாணியில் பீடித்துண்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த அக்கறை பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியார் பிரியாணி உணவகம்…

View More பிரியாணியில் பீடித்துண்டு: அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள்!