பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்: நிதி அமைச்சர்

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங் களாக உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை…

View More பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்: நிதி அமைச்சர்