காதல்வலை வீசி ஐடி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி: டிப் டாப் இளைஞர் கைது!

சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவன பெண் மேலாளரிடம் பேஸ்புக்கில் பழகி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  10 லட்ச ரூபாய்  மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர்  35 வயதான ஜான்சன் அருள்மாறன்.…

View More காதல்வலை வீசி ஐடி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி: டிப் டாப் இளைஞர் கைது!