பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் ‘கல்கி 2898’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.…

View More பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!