மருத்துவருக்கு பரிசளித்த நோயாளி – காரணம் தெரிந்தால் உங்கள் மனமும் உருகும்!!
மருத்துவர் ஒருவருக்கு, அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நன்றிக்கடனாக அளித்த பரிசும், அதற்கான காரணமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் பல நேரங்களில் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது வழக்கம்....