கோயம்பேட்டில் லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு!

கோயம்பேட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(38). இவர் குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியில் உள்ள கிரஷரில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து…

View More கோயம்பேட்டில் லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு!