மதுரையில் வரதட்சணை கேட்டு பெண் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கணவருக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே…
View More வரதட்சணை கொடுமை – கணவருக்கு அதிரடி தீர்ப்பு