ராஜஸ்தானில் ரூ.500 விலையில் சிலிண்டர் திட்டம்: முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்
ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.500-க்கு ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று தொடங்கி வைத்தார். ராஜஸ்தானில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முதலமைச்சர்...