“நான் இயக்கிய பேருந்தில் கனிமொழி பயணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது” : பெண் ஓட்டுநர் நெகிழ்ச்சி 

திமுக எம்பி கனிமொழி வாக்குறுதி அளித்தது போல் தான் இயக்கிய பேருந்தில் பயணம் செய்ததது மகிழ்ச்சி அளிப்பதாக கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.  கோவை சென்ற திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம்…

View More “நான் இயக்கிய பேருந்தில் கனிமொழி பயணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது” : பெண் ஓட்டுநர் நெகிழ்ச்சி