அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் புதிய உத்தரவு

மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி தர மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா…

View More அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் புதிய உத்தரவு