திரைத்துறையைச் சேர்ந்த கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, கவுண்டமணி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.பி. கஜேந்திரன் (68). கே.பாலசந்தர், ராமநாராயணன், விசு போன்ற ஜாம்பவான்களிடம் உதவி…
View More லிஃப்ட் நடந்தே வரும்போல… கவுண்டமணி கலகல!