சென்னையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன்…
View More நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!