‘வாடிவாசல்’ படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா? வெளியான புதிய அப்டேட்
‘வாடிவாசல்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்...