4 நாள் பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு! வழியனுப்பி வைத்த ஆளுநர், முதலமைச்சர்!!

தமிழ்நாடு, புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்ட குடியரசுத் தலைவரை, விமான நிலையத்தில் ஆளுநர், முதலமைச்சர் வழியனுப்பி வைத்தார். முதுமலை தெப்பக்காடு யானைகள் காப்பகம் மற்றும் சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குடியரசு தலைவர்…

View More 4 நாள் பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு! வழியனுப்பி வைத்த ஆளுநர், முதலமைச்சர்!!