”தி மார்வல்ஸ்” ஹாலிவுட் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என அறிவித்து படக்குழு ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ளது…
View More தீபாவளிக்கு தமிழ் படங்களோடு களமிறங்கும் ”தி மார்வல்ஸ்”!