ஒடிசாவில் புகைப்படங்களை பார்த்து உடல்களை அடையாளம் காட்ட திரண்ட மக்கள்! நியூஸ் 7 தமிழின் பிரத்யேக தகவல்கள்!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், அடையாளம் காணப்படாத உடல்களின் புகைப்படங்கள் பாலாசோரில் உள்ள ஃபக்கிர் மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒட்டப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில்...