குறுக்க இந்த ‘ஜார்வோ69’ வந்தா?
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இருவர் பேட்டிங் ஆட தயாரானார்கள். ஃபீல்டிங்க்கு கலம் இறங்கியது இந்திய அணி. ஆனால், 11 பேர் இருக்க வேண்டிய இந்திய அணியில் 12 பேர் இருந்தார்கள். யாருடா அந்த 12வது ஆள் என்று...