ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகிறது – தமிழ்நாடு அரசு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல்…

View More ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருகிறது – தமிழ்நாடு அரசு