இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குனர் டி. பி. கஜேந்திரன். இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி.முத்துலட்சுமியின் மகனாவார்....