உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

  இந்தியா நடத்தும் உலகக் கோப்பை இன்னும் 19 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், டிராபியானது தற்போது சென்னை வந்துள்ளது. அந்த டிராபியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்…

View More உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!