யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, குரோஷியா அணிகள் அபார வெற்றி!
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, குரோஷியா அணிகள் வெற்றி பெற்றன. கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற போட்டியில் ’டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள குரோஷியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதன்...