ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி – மழையால் ஆட்டம் நாளை ஒத்திவைப்பு!!
ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி மழை பெய்ததன் காரணமாக நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வோரு அணியும் மற்ற அணிகளுடன் முட்டி மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு...