ஒகேனக்கல்லில், முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஒகேனக்கல்லில் உள்ள பண்ணையில் முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின்போது அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.…

View More ஒகேனக்கல்லில், முதலைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக உயிரியின ஆர்வலர்கள் குற்றச்சாட்டு