’எப்புட்றா?’ மொமண்ட் – தெறிக்கவிடும் தென்காசி வீடு!
தென்காசியில் அடுக்கி வைத்த அட்டைப் பெட்டிகள் சரிந்து, கீழே விழுவது போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள வீடு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானது வாழ்விடம். அதனால் தான் வீடுகள் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு...