#Kerala | கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து | 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரராகவ கோயில் காளியாட்ட திருவிழா நடைபெற்று…

View More #Kerala | கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து | 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் கவலைக்கிடம்!