கொரோனா; குணமடைபவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றிலிருந்து குணமடைபவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது....